அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வரலாற்று சாதனை படைத்தது!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது T20 போட்டியில் பங்களாதேஷ் அணி 10 ஓட்டங்களினால் வெற்றி.

முதல் முறையாக பங்களாதேஷ் அணியினர் அவுஸ்திரேலியா அணியுடனான T20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *