ஜிப்சீஸ் இசைக்குழுவின் சுனில் பெரேராவுக்கு கொரோனா!

பிரபல இசைக் கலைஞரும் இசைக்குழுவின் தலைவருமான ஜிப்சீஸ் சுனில் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *