இலங்கையில் கொரோனா தொற்று 3 இலட்சத்தை தாண்டியது!

நாட்டில் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 1,380 கொரோனா தொற்றாளர்களுடன்,

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை 301,272 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *