விகாரையில் 14 தேரர்களுக்கு கொரோனா!

ஹபராதுவ லியனகொட பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி ,ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் ,குறித்த விகாரையின் விஹாராதிபதி உள்ளிட்ட தேரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *