குழந்தைகளைச் சரியாகத் தான் வளர்க்கிறோமா?

“உலக அளவில் பத்திலிருந்து பன்னிரெண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளில் 45% குழந்தைகள் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறது 2017-ல் நீல்சன் நடத்திய ஆய்வு.

இந்தியாவில் நடத்தப்பட்ட இதே போன்ற ஆய்வில், கிட்டத்தட்ட மூன்று கோடிக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிய வந்திருக்கிறது.

இதில் பத்து வயதுக்குக் கீழிருக்கும் குழந்தைகள் மட்டும் 20%. கிட்டத்தட்ட அறுபது லட்சம் குழந்தைகள். இதையெல்லாம் பார்க்கும்போது நாம் நம்மை நோக்கிக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது.

நன்றி : இந்து தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *