வர்ணனையாளராக முன்னால் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் நியமனம்!

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளுக்கான நிபுணர் வர்ணனையாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் வீரர் பர்வீஷ் மஹ்றுப் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *