ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் நாளை விசேட கூட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் தலைமையில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி ,ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ,அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *