குர்பானி மிருகங்களை அறுப்பதற்கு அனுமதி இல்லை இலங்கை வக்பு சபை!

பள்ளிவாசல்கள் அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என இலங்கை வக்பு சபை நேற்று செவ்வாய்கிழமை 13-07-2021 தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *