இலங்கை அணி ஆசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஸ் போட்டிக்கு தகுதி!

ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஸ் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.
உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி ஆசிய சிரேஷ்ட ஆடவருக்கான கரப்பந்தாட்ட சம்பியன்ஸ்  போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *