அரசாங்கத்திற்கு ஒரு வருடத்தில் 5 பில்லியன் டொலர் நட்டம்!

ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதன்காரணமாக, ஒரு வருடத்தில் மாத்திரம் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய 5 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு இதுவே பிரதான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *