ஹஜ்ஜூப் பெருநாள் எதிர்வரும் 21 ஆம் திகதி கொண்டாட தீர்மானம்!

நாட்டின் எப்பாகத்திலும் தலைப்பிறை தென்படாத காரணத்தினால் ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் 21 ஆம் திகதி கொண்டாட கொழும்பு பெரியபள்ளிவாசல் தீர்மானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *