உயிருள்ள பூனையைப் போல் காட்சியளிக்கும் 3D பூனை!

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் உள்ள வணிக வாளாகத்தின் விளம்பரப்பலகையில் இருந்து எட்டிப்பார்க்கும் 3-D பூனை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மேலும் ,3-டி தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பூனை ஆயிரத்து 665 சதுரடி பரப்பளவில் உள்ள 4-கே திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு உயிருள்ள பூனை போல் காட்சியளிக்கும் 3-டி பிம்பத்தை மக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *