தங்க முககவசத்தின் விலை 7 இலட்சத்தி 20 ஆயிரம் ரூபா!

இந்தியாவில், கொரோனா வைரஸிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கான முககவசம் ஒன்றை நபர் ஒருவர் தங்கத்தால் தயாரித்து அணிந்துள்ளார் அதன் இலங்கை பெறுமதி ரூ. 720,000 / ஆகும். கொரோனாவால் வறுமையின் காரணமாக எத்தனை குடும்பங்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு திண்டாடும் போது இப்படியும் சில மனிதர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *