ரஷ்யா விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழப்பு!

ரஷ்யாவில் 28 பேரை ஏற்றிச் சென்ற An -26 விமானம் இன்று காணாமல் போன நிலையில் தற்போது அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *