இலங்கையிலேயே தெற்காசியாவில் மிகக் குறைந்த விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது!

தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறினார்.

இது குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இலங்கையில், எரிபொருளின் விலையை அதிகரித்த பின்னரும், தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருளின் விலையைக் கொண்டுள்ள நாடு இலங்கையே என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *