மலேசியாவில் ஜூன்-28 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

மலேசியாவில் கொரோனா பாதிப்புகள் குறையாததால், மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் ஒன்றாம் திகதி முதல் பதினான்காம் திகதி வரை தளர்வில்லா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மேலும் ,இருந்தபோதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 6,000 க்கும் அதிகமாகவே இருந்ததால் பாதுகாப்புத்துறை அமைச்சர் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *