மூன்று நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில்!

பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதியன்று நீக்கப்படும் என்பதை ​​பொலிஸ் இன்று (11) உறுதி செய்தது.

இருப்பினும் , நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் மூன்று நாள்களுக்கு கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதனை , பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.

மேலும் ,“இன்றிலிருந்து எதிரவரும் மூன்று நாள்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில் இருக்கும். எதிர்வரும் 14ஆம் திகதியன்று பணத்தடை நீக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *