பிறந்து எட்டு நாளில் கொரோனாவிற்கு பலி!

கம்பளை புஸ்ஸ​லாவையில் இலங்கையில் மிகவும் குறைந்த வயதுடைய கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

பிறந்து எட்டு நாட்களேயான சிசுவொன்று இவ்வாறு மரணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *