நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொவிட் தொற்றினால் பாதிப்பு!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவரிடம் PCR பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் அந்த முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்று தெரியவருகிறது.
இதேவேளை இவர் இரண்டு முறை கொவிட் தடுப்பூசி யின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *