போகோ ஹராம் தலைவர் பலி!

போகோ ஹராம் தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல் வெளியானது நைஜீரிய வனப்பகுதியான திம்புக்து என்ற இடத்தில் முகாமிட்டிருந்த போகோ ஹராம் தலைவர் ஷேகாவை நூற்றுக்கணக்கான ISWAP அமைப்பினர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது ஷேகாவ் தன் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *