இலங்கையில் புத்தாண்டு கொவிட் கொத்தணியால் 1 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு!

புத்தாண்டு கொத்தணியால் கடந்த ஏப்ரல் 15 முதல் நேற்றுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் நேற்றுவரை 2 இலட்சத்து 5ஆயிரத்து 333 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 1742 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *