இலங்கையில் கொரோனா மரணங்கள் 1300 ஐ கடந்தது!

இலங்கையில் நேற்றைய தினத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 27 பேர் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் 2,584 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *