இந்தியாவில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோய் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்!

இந்தியாவில் வேகமாகப் பரவி பரவும் கறுப்பு பூஞ்சை நோயினால் 5500 பேர் பாதிப்பு,126 பேர் பலியாகியுள்ளனர் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கை அம்பாறை மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *