இராணுவ தளபதி விடுத்த அவசர கோரிக்கை!

சுவாசிப்பதற்கு சிரமம் மற்றும் கொவிட் அறிகுறிகள் காணப்படும் 55 வயதுக்கு மேற்பட்டோரை உடனடியாக அருகிலுள்ள வைத்தியர் ஒருவரை அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *