அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பூட்டு!

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி காலை 4 மணிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

25 ஆம் திகதி காலை பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும். அதன்பின்னர் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மீண்டும் மூடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *