லக்சல தலைவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவர் பிரதீப் குணவர்தன காலமானார்.

இவர் வேரஹேர கே.டி.யூ வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *