இலங்கையில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனை

இலங்கையில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை இலங்கை ராணுவம் கம்பஹா மாவட்டம் சீதுவ நகரில் நிறுவியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

2500 படுக்கைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 4 நாட்களில் மேலும் 5000 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *