ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் பெண்!

ஆப்பிரிக்க நாடான மாலியில், நேற்று செவ்வாய்கிழமை 25 வயதாகும் ஹலீமா சிஸே (Halima Cisse) என்ற பெண் ஓரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

புதிதாகப் பிறந்த (5 பெண் மற்றும் 4 ஆண்) குழந்தைகள், மற்றும் தாய் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று மாலியின் சுகாதார அமைச்சர் ஃபாண்டா சிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *