கொரோனாவால் திருப்பதி கோயில் ஊழியர்கள் 15 பேர் உயிரிழப்பு!

கொரோனா 2-வது அலையில் திருப்பதி கோயில் ஊழியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அரசின் கொரோனா விதிகளை பின்பற்றவும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *