கர்ப்பிணி தாய்மார்களை தாக்கும் கொரோனா!

தற்போது பரவிவரும் வைரஸின் ஊடாக அதிகளவான கர்ப்பிணி தாய்மார்கள் தொற்றுக்கு உள்ளாககூடிய நிலமை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 3 கர்ப்பிணி பெண்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அனைத்து கர்ப்பிணி பெண்களும் இந்த வைரஸில் இருந்து முடிந்தளவில் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *