முகக்கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்!

கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் மாஸ்க் அணியாத தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஒச்சாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாஸ்க் அணியாமல் கலந்து கொண்டதால் ப்ரயுத் சான்-ஒச்சாவுக்கு இந்திய ரூ.14,273 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *