அனைத்து மே தின நிகழ்வுகளும் இரத்து!

மே தின கூட்டம், பேரணி மற்றும் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

COVID-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *