மே மாதத்தில் கேஸ் விலை அதிகரிப்பு?

மே மாதத்தில் கேஸ் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிற்றோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் 12.5 கிலோ கிரேம் சிலிண்டரின் விலையை 700 மற்றும் 655 ரூபாவால் அதிகரிக்க கோரி உள்ள நிலையில் 195 -200 ரூபாவால் கேஸ் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *