இலங்கை வரலாற்றில் உச்சத்தை தொட்ட டொலர்!

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 204.6280 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் உச்சம் தொட்ட சந்தர்ப்பமாகும்.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (08) ரூபா 203.7300 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.04.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)அவுஸ்திரேலிய டொலர்154.0726159.2603கனடா டொலர்158.8313164.6882சீன யுவான்29.680531.5102யூரோ238.3356245.8497ஜப்பான் யென்1.84351.8915சிங்கப்பூர் டொலர்149.5606154.1078ஸ்ரேலிங் பவுண்276.0309283.3963சுவிஸ் பிராங்க்215.3199223.1290அமெரிக்க டொலர்199.8080204.6280வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்) நாடுநாணயம்மதிப்பு (ரூபா)பஹ்ரைன்தினார்530.5040குவைத்தினார்663.3719ஓமான்ரியால் 519.4940 கட்டார்ரியால் 54.9300சவூதி அரேபியாரியால்53.3177ஐக்கிய அரபு இராச்சியம்திர்ஹம்54.4492நாடுநாணயம்மதிப்பு (ரூபா)இந்தியாரூபாய்2.6625

இன்றைய நாணய மாற்று விகிதம் – 15.04.2021 #ExchangeRate #Dollar #Franc #Dinar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *