இலங்கையில் கொரோனா மரணம் 600ஐ தாண்டியது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 70 வயதைக் கடந்தவர்கள்.

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *