பிரபல நடிகர் மோகனின் வாழ்க்கையில் விளையாடிய நடிகை!

தமிழ் திரை உலகில் ரஜினி கமல் என இவர்களை தொடர்ந்து பல்வேறு ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் மோகன் இவர் 80களில் மறக்க முடியாத ஒரு நடிகராக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த காலத்தில் இவருக்கு என ஒரு மாபெரும் ரசிகக் கூட்டமே இருந்தது.
அதுமட்டுமில்லாமல் தமிழ் திரை உலகில் எந்த ஒரு பெண்மணி உதவியும் இல்லாமல் தானே முன்னுக்கு வந்த ஒரு நடிகர் என்றால் அதுவும் மோகன் தான். இவர் பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்தது மேலும் இவருடைய திரைப்படத்தில் உள்ள பாடல்களும் ரசிகர்களுக்கும் மிகப்பிடித்த வண்ணமே இருந்ததன் காரணமாக எளிதில் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கவர்ந்து விட்டார்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள நடித்துள்ளார். கிட்டத்தட்ட 70 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள நடிகர் மோகனை அனைவரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள்.
ஏனெனில் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தை விட்டுவிட்டு பொதுவாக நடிப்பிலும் மீடியாவிலும் தான் தன்னுடைய பொழுதைப் போக்கினார்.பொதுவாக தயாரிப்பாளர்களில் தங்க மீன் என்றால் அது நடிகர் மோகன் தான்.
இப்படி பிரபலமாக இருந்து வந்த நமது நடிகர் மோகன் வாழ்க்கையில் இடி விழுந்தது போல் ஒரு நடிகையின் பொய்யான தகவல் வெளிவந்தது. அதாவது அவர் கூறியது என்னவென்றால் நடிகர் மோகனை ஒரு நடிகை மிக ஆர்வமாக காதலித்து வந்தார்.
ஆனால் நடிகர் மோகன் அவரை வெறுக்க ஆரம்பித்து விட்டார் இதனால் கடும் கோபம் கொண்ட அந்த நடிகை திடீரென நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் உள்ளது என புரளியை கிளப்பி விட்டார் இதனால் மோகனின் வாழ்க்கையே மாறிவிட்டது.அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் மோகன் அவதிப்பட்டார் ஆனால் தற்போது மருவத்தூர் வயதாகியும் நல்ல உடல் நலத்துடன் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தன்மீது குறை என்று கூறியது அனைத்தும் பொய் என்று நிரூபித்து உள்ளார்.