இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு பெண்களும், ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507  ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *