ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசி சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்தார் பொல்லார்ட்!

மேற்கிந்திய அணி வீரர் பொல்லார்ட் இலங்கைக்கு எதிரான ரி20 போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து, உலக சாதனையை நிகழ்த்தியவர்களின் பட்டியலில் இiணைந்துகொண்டுள்ளார்
அகில தனஞ்செயவின் பந்துவீச்சிக்கு [பன்டிக்கு அடிப்பது போல] ஆறு சிக்சர்களை விளாசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *