முன்னாள் சபாநாயகர் கொரோனாவால் உயிரிழப்பு!

முன்னாள் சபாநாயகர் டபிள்யூ ஜே எம் லொக்குபண்டார covid 19 தொற்றுக்கு உள்ளாகி காலமாகியுள்ளார்.
அவர் தனது 87வது வயதில் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகி உள்ளதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.