இலங்கையில் கட்டாய தகனத்தை நிறுத்த அமெரிக்கா வேண்டுகோள்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமானவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பாக சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி,
மத நம்பிக்கை மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *