இலங்கை கிரிக்கெட் அணி வீரரின் குற்றச்சாட்டு நிரூபணம்!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்கள் தீர்ப்பாயத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

அவருக்கு எதிராக ஆட்ட நிர்ணய சதி உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களை ஐ.சி.சி. முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *