மக்காவிலுள்ள
( Clock Tower ) மீதுள்ள பிறைக்குள் என்ன இருக்கின்றது தெரியுமா?

உலகத்தில் மிகவும் பெரிய கடிகாரம்
மக்கா Clock Tower ராட்சத
கடிகாரத்தின் மேல் இருக்கின்ற
பிறைக்குள்ளில் என்ன இருக்கின்றது
என்று பலரும் அறிய விரும்புகின்றனர்.
பல சாதனைகளை முறியடித்த
பிறைக்குள்ளில் என்ன இருக்கின்றது
என்பதை அரபு ஊடகங்கள்
வெளிப்படுத்தி இருந்தது.

பிளாஸ் லைட், குளிர்சாதன வசதி,
பச்சை லேஸா் விளக்கு,
விமானங்களுக்கான எச்சரிக்கை
விளக்குகள், இடி, மின்னல் தாக்காமல்
இருப்பதற்கான பாதுகாப்பு கருவிகள்.
தொழுகை வசதிகள், பராமாிப்பதற்கு
கிரேன் வசதிகள், அலுவலகம், மற்றும்
சுழல் படிகள் ஆகியவை முக்கியமாக
அமைக்கப்பட்டுள்ளது.

மணி கோபுரத்தில் ( Clock Tower )
உள்ள ராட்சத கடிகாரத்தின் நிமிடம்
ஊசியின் நீளம் ’23’ மீட்டா். மணிக்குர்
ஊசியின் நீளம் ’17’ மீட்டா். 98 டண்
கண்ணாடியிலான பளிங்கு ஓடுகள்.

கடிகாரத்தின் ஒவ்வொரு பாகத்திலும்
’43’ மீட்டா் விட்டம். 24 காரட் தங்க
பாளிகள். 20 லட்சம் L.E.D. விளக்குகள்.
உள்பட பல்வேறு கலை அம்சங்களுடன்
2004 யில் தொடங்கிய மணிக் கூண்டு
கோபுரம் மட்டுமானப்பணி 2011 யில்
நிறைவுப் பெற்றது. மக்கா Clock Tower
30 க்கும் மேற்பட்ட உலக சாதனையாக
இருந்த விலை மதிப்பு மிக்க மக்காவில்
நிலை நின்ற கட்டிடங்கள் Clock Tower நிர்மாணத்திற்காக தகா்க்கப்பட்டது.

601 மீட்டா் நீளமுள்ள மணி கோபுரம்
( Clock Tower ) உலகத்தில் மிகவும்
குறைவான கட்டிடங்களில் இடம்
பிடித்தள்ளது. $’15’ பில்லியன்
அமெரிக்கன் டாலா் கொண்டு நிர்மித்த
கடிகாரம் உலகத்திலே பெரிய
கட்டிடமாகும். பிறையின் கட்டுமான
சிலவு ’90’ மில்லியன் U.A.E. திர்ஹம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *