இலட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் வென்று சாதனைப் படைத்த மாணவி!

சிரச தொலைக்காட்சியின் இலட்சாதிபதி போட்டி நிகழ்ச்சியில் சுக்ரா முனவ்வர் 2 மில்லியன் பணத்தினை வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர் காலி பிரதேசத்தினைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *