இலங்கையிலும் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது!

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *