பிரதமர் மஹிந்தவின் செயலர் ஒருவருக்கும் கொரோனா!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் குமாரசிரி ஹெட்டிகேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமரின் அலுவலகத்தில் பலருக்கு தொற்று பரவியிருக்கலாம் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *