கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியாக அதிகரிப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,051,230 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 64,448,214 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,933,522 பேர் உயிரிழந்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *