கடலிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம்!

கடலிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் சாத்தியம்
சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் முகக்கவசங்கள்
சூழலுக்கு அப்புறப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த
அதிகார சபை இதில் சுமார் 5 ஆயிரம் முகக்கவசங்கள் நீர்நிலைகள் ஊடக கடலில் கலப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் கடற்கரைக்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று
ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும்,கடலிலும் கொரோனா வைரஸ்
தொற்று ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை
எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *