பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்!

கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர்  (Body Builder)  மார்கோ (Margo) என்ற பொம்மையை  8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர்  (Body Builder)  மார்கோ (Margo) என்ற பொம்மையை  8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில் குறித்த நபர் தனது  திருமண விழாவின் ஒரு சிறு காணொளிப் பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குறித்த  வீடியோவானது தற்போது  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *