ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் திருமணத்திற்கு வந்த கணவன்!

நைஜீரியாவில் தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் பிரிட்டி மைக் என்பவர் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நைஜீரியாவில் நகைச்சுவை நடிகரான Williams Uchemba-வுக்கும் நடிகையான Brunella Oscar-வுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியின் திருமணத்திற்கு நைஜீரிய திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

அந்த வகையில், ச ர்ச் சை க்கு பெயர் போன சமூகவலைத்தளம் மூலம் பிரபலமான Pretty Mike, தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் இந்த திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நைஜீரியாவின் Lagos நகரில் வசித்து வரும் இவரின் உ ண்மை யான பெயர் Mike Eze-Nwalie Nwogu, நைட் கிளப்பின் உரிமையாளரான இவர், நாளைடைவில் Pretty Mike என்ற பெயர் பிரபலமாக அதையே சமூகவலைத்தளம் மூலம் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்தின் போது தன்னுடைய 6 கர்ப்பிணி மனைவிகளுடன் சென்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது, ஒரு சிலர் க டு மை யாக வி மர் சி த்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் 5 பெண்களுடன் திருமண ஆடைகளில் போஸ் கொடுத்தார். அதில் தன்னுடைய முன்னாள் இரு மனைவிகள், என்னுடைய தற்போதைய மூன்று காதலிகள், திருமணம் செய்வது தன்னுடைய கனவு, நம் அனைவருக்கும் கனவுகள் உள்ளன, கற்பனைகள் உள்ளன என்று பிரபலமானார்.

அதே போன்று இவர் பல்வேறு ச ர்ச் சை களில் சி க்கி யு ள் ளதால், இவர் சர்ச்சைக்குப் பெயர் போன சமூகவலைத்தள பிரபலம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *