ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுதலை!

பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை   சற்று முன்னர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *